செய்திகள்

ஏப்ரல் மாதம் முதல் 4வது மாதமாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைவு

சென்னை, ஜூலை 1– வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 4வது மாதமாக விலை குறைப்பு இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள […]

Loading