செய்திகள்

ஒரே இந்தியா, ஒரே குரல்: நீங்கள் விரும்பும் மாற்றமாக மாறுங்கள்

‘இந்தியன் 2’ போஸ்டருடன் கமல்ஹாசன் பதிவு சென்னை, மே 20– ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன், “ஒரே இந்தியா, ஒரே வாக்கு, ஒரே குரல், நீங்கள் விரும்பும் மாற்றமாக மாறுங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘இந்தியன்’. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட […]

Loading