செய்திகள்

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து விலையை ஏற்றிய வோடாபோன்

சென்னை, ஜூன் 29– ஜியோ, ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்ந்து, வோடாபோன் ஐடியாவும் தனது கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் தோலைதொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் […]

Loading