செய்திகள்

மெக்காவில் வெப்ப அலை: ஹஜ் பயணிகளின் பலி 1000 ஐ கடந்தது

மெக்கா, ஜூன் 21– மெக்காவுக்கு சென்றவர்கள், வெப்ப அலை காரணமாக சாலையோரத்தில் சரிந்து விழுந்து மரணமடைந்த புகைப்படங்கள், அரபு மொழி சமூக ஊடகங்கள் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் மெக்காவில் கடந்த வார இறுதியில் தொடங்கிய வருடாந்திர ஹஜ் நிகழ்வின் போது அங்கு வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் (125 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது. […]

Loading

செய்திகள்

மெக்காவில் வெப்ப அலை 68 இந்தியர்கள் உள்ளிட்ட 645 ஹஜ் பயணிகள் பலி

மெக்கா, ஜூன் 20– மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக 68 இந்தியர்கள் உள்பட, உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது. இஸ்லாமியத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் பயணத்தின்போது, நடப்பாண்டில் மட்டும் 550 இறப்புகள் பதிவாகியுள்ளதாக 2 அரபு தூதரக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அங்கு வீசும் வெப்ப அலையும் கூட்ட நெரிசல் மற்றும் வயது மூப்பு காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளதாக ஏஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. […]

Loading