செய்திகள்

தேர்தலில் தோற்றபோதும் அமைச்சரான முருகன்

37 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை புதுடெல்லி, ஜூன் 10– பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சர்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஸ்மிருதி இராணி, அனுராக் தாக்கூர், அர்ஜுன் முண்டா, பர்சோத்தம் ரூபாலா, ஆர்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகர் உள்பட 37 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இவர்களில் 18 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள். தேர்தலில் தோல்வியுற்றபோதும், […]

Loading

செய்திகள்

பழனியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு– -2024’’

ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள் – வழிமுறைகள் வெளியீடு சென்னை, ஜூன் 3– அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு–2024 ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் பழனியில் நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டில் முருக பக்தர்கள் பங்கேற்கவும், பேராளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகளானது தமிழ்க் கடவுள் முருகபெருமானை கருப்பொருளாக கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்திட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கட்டுரைகளுக்கான […]

Loading