சிறுகதை

சாதிக்கப் பிறந்தவர்கள் – ஆர். வசந்தா

மறுநாள் தைப்பொங்கல். ஊரெல்லாம் கடைகளில் பொங்கல் சாமான்கள் விற்கவும் அதனை வாங்கவும் மக்கள் போட்டி போட்டிக் கொண்டு சென்றார்கள். ஒரு வீட்டில் மட்டும் எந்தவித சலனமில்லாமல் வீட்டிலிருந்தார்கள். அப்போது பேரன் சூர்யா மட்டும் தன் தாத்தாவிடம் ஏன் தாத்தா நாம் மட்டும் பொங்கல் அன்று பொங்கல் வைக்கக் கூடாது என்று கேட்டான். அது பெரிய கதை. எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன். மீதியை அத்தைப் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்று பதில் உரைத்தார் தாத்தா. இந்த புளியம்பட்டி […]

Loading