செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி–6

பிளாக்செயின் ஏற்படுத்தி வரும் புரட்சி பிளாக்செயின் உருவாக்கம், சந்தைகள்! மா. செழியன் பிளாக்செயினின் ஒவ்வொரு பிளாக்கை உருவாக்குபவருக்கு குறிப்பிட்ட கிரிப்டோ கரன்சிகள் வெகுமதிகளாக அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, முதன் முதலில் உருவாக்கப்பட்ட கிரிப்டோ கரன்சியான “பிட் காயின்”–ஐ எடுத்துக் கொள்வோம். அதனை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கியவர் சதோஷி நெகமட்டோ என்று முன்பே குறிப்பிட்டோம். அவர் பணத்துக்கு மாற்றாக, “குறியாக்க டிஜிட்டல் நாணயத்தை” பிளாக்குகளில் உருவாக்குகிறார். முதன் முதலாக 2009 ஜனவரி 3 ந்தேதி 50 பிட் காயின்கள் கொண்ட […]

Loading

செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 5 – பிளாக்செயின் எத்தனை பிளாக்செயின்!

மா.செழியன் “ராமன் எத்தனை ராமனடி?”…என்று ஒரு திரைப்பட பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆம், சீதா ராமன், கல்யாண ராமன், பரசு ராமன், ராஜா ராமன், சுந்தர ராமன், கோசல ராமன், கோதண்ட ராமன், அனந்த ராமன், சிவ ராமன், ஜெய ராமன், தசரத ராமன் என நீண்டுகொண்டே செல்லும் அல்லவா? அதுபோல், பிளாக் செயின்கள் நோக்கம் எண்ணில்லாதவை. எத்தனை பிளாக் செயின்கள் இருக்கிறது என்று கணக்கிட வேண்டுமானால், எத்தனை கிரிப்டோ கரன்சிகள் இருக்கிறது என்பதை கணக்கிட்டால் ஓரளவு […]

Loading