செய்திகள்

தமிழகத்திற்கு விளையாட்டுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் சென்னை, ஜூன் 28-– விளையாட்டுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற உயரிய விருதுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறைகளின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- […]

Loading