செய்திகள்

நோபல் பரிசு பெற்ற ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா

ஸ்பானிஷ் கவிஞர் பாப்லோ நெருடா (1904 – 1973) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1971 –ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். இவரது இயற்பெயர் ரிக்கார்டோ இலீசர் நெஃப்டாலி ரேயஸ் பசால்தோ. 1920 –ஆம் வருடம் கவிதை எழுதத் தொடங்கிய போது, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் மேல் கொண்டிருந்த மரியாதையின் காரணமாக பாப்லோ நெருடா எனும் புனைப்பெயரை வைத்துக் கொண்டார். பின்னர் அதையே சட்டப்பூர்வமான பெயராகவும் மாற்றிக் கொண்டார். பால் […]

Loading