செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ‘‘செட்’’ தகுதி தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை, ஜூன் 7– மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சார்பில் நாளை நடைபெற இருந்த ‘‘செட்’’ தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர ‘‘நெட்’’ (தேசிய தகுதித் தேர்வு) அல்லது ‘‘செட்” (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரிய ராகலாம். செட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய […]

Loading