செய்திகள்

மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலாவின் துறைகளில் மாற்றம் இல்லை புதுடெல்லி, ஜூன்.11- புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக அமித்ஷா, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் உள்பட 13 துறைகளில் மாற்றம் இல்லாமல் முந்தைய அமைச்சர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது […]

Loading