செய்திகள்

அரியானா அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக நிதி மோசடி: சிபிஐ வழக்குப் பதிவு

சண்டிகர், ஜூன் 29– அரியானா அரசு பள்ளிகளில் சுமார் 4 லட்சம் போலி மாணவர்களின் சேர்க்கை மூலம் நிதி மோசடி நடந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அரியானா மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் படித்து வருவதாக தரவுகள் தெரிவித்தன. ஆனால் அதில் 18 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிப்பதும், மீதமுள்ளவை (4 லட்சம்) போலி சேர்க்கை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. 7 […]

Loading

செய்திகள்

ஜெகன் மோகன் ஆட்சியின்போது ரோஜா நிகழ்ச்சியில் நிதி மோசடி

சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க கோரிக்கை ஐதராபாத், ஜூன் 15– ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரோஜா நடத்திய ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டதில் நிதி மோசடி நடந்துள்ளதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நகரி தொகுதி எம்எல்ஏ-யாகவும், கடைசி இரண்டு ஆண்டுகள் சுற்றுலா மற்றும் விளையாட்டு, இளைஞர் நல மேம்பாட்டு துறைஅமைச்சராகும் […]

Loading