செய்திகள் வாழ்வியல்

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நலவாழ்வுச் சிந்தனைகள் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது. வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியம் குறிப்புகளிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.வெங்காயம் பயன்கள் – 4-5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும் ; பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் […]

Loading