செய்திகள்

உடல் நலம் பலம் பெற , மனம் மகிழ்ச்சி அடைய வாழைப்பழம் தரும் 10 நன்மைகள்

அறிவியல் அறிவோம் வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது . அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அதிகம். வாழைப்பழம் சாப்பிடுவதன் பயன்கள் என்னென்ன என்பதை படித்தறியுங்கள். வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் . வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல. உலகின் மிகப்பெரிய மூலிகை வகை. “தினமும் ஓர் வாழைப்பழம் சாப்பிட்டால் மருத்துவரைக் காண தேவையிருக்காது” உங்களுக்கு தெரியுமா பழைய ஆங்கிலத்தில் ‘பழம்’ என்றாலே ‘ஆப்பிளை’ தான் குறிக்குமென்று? சீரான உணவு பழக்கத்திற்கு பழங்களை தவிர்க்கமுடியாது என்ற […]

Loading