சிறுகதை

நகர வாழ்க்கை – ராஜா செல்லமுத்து

நீலகண்டன் தெருவில் உள்ள முருகன் கடையில் ஆட்கள் கூடி நின்று கொண்டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மற்ற கிழமைகளை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருமித்து நின்று கொண்டிருந்தவர்களுக்கு இடையில் ஜெயசீலன் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். ” அண்ணா பத்து ரூபா தயிர் ஒன்னு கொடுத்துடுங்க . அப்படியே கருவேப்பிலையும் கொடுங்க” என்று கேட்டபோது “தம்பி எல்லா பொருளையும் எழுதி வச்சிட்டு வந்து வாங்குங்க. ஒவ்வொன்னா கேட்டுகிட்டு இருந்தா […]

Loading