சிறுகதை

தோற்றது யுக்தி – மு.வெ.சம்பத்

ரமணி அந்த தெருவில் மூன்று குடித்தனம் உள்ள ஒரு பொது வீட்டில் ஒரு குடித்தனக்காரராக குடியிருந்தார். அரசாங்க பணியில் இருந்ததால் அவருக்கு என்று தனி மரியாதை நிலவியது. அவரது மனைவி சரோஜா பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரே ஒரு மகன் ரவி. பல பேர்களுக்கு உதவும் மனப்பாண்மை எண்ணம் கொண்டவராய் ரமணி தன்னைக் காட்டிக் கொண்டாலும் உதவி என்று கேட்டால் உடனே செய்யாமல் இழுத்து அடிப்பதில் அவருக்கு ஒரு அலாதிப் பிரியம். சரோஜா தனக்கு என்ன வேலையென்றாலும் […]

Loading