செய்திகள்

பணியாளர்களை துன்புறுத்திய ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 1/2 ஆண்டு சிறை

வீட்டு நாய்க்கு மாதம் ரூ.70 ஆயிரம்; 18 மணி நேரம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ரூ.19,000 சம்பளம் சுவீஸ், ஜூன் 22– வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்தியதாக தொழிலதிபர்கள் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 4 1/2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து சுவிட்சர்லந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொழிலாளர்களின் போர்ட்டைப் பறிமுதல் செய்ததாகவும், அவர்களுக்கு சுவிஸ் பிராங்குகளில் அல்லாமல் ரூபாயில் ஊதியம் கொடுத்ததாகவும், வில்லாவை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட […]

Loading