செய்திகள்

பிரஜ்வல் பாஸ்போர்ட்டை ரத்து செய்க: மோடிக்கு சித்தராமையா 2வது முறையாக கடிதம்

பெங்களூரு, மே 23– பாலியல் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு தப்பியோடியுள்ள ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வரும் வகையில் அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு 2வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26ம் தேதி வெளியாயின. […]

Loading