செய்திகள்

டி.என்.பி.எல். : ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை, ஜூன் 21– டி.என்.பி.எல். தொடரில் சேலம், கோயம்புத்தூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன் லைனில் இன்று மாலை தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் (நத்தம்) ,சென்னை ஆகிய நகரங்களில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் […]

Loading