சிறுகதை

செருப்பு – ராஜா செல்லமுத்து

அழகான ஒரு பெண்ணின் தங்கப் பாதங்களைச் சுமந்து சென்ற இரண்டு செருப்புகளில் ஒன்று அறுந்து கிடந்தது. ஒன்று நன்றாக இருந்தது .கேட்பாரற்று கிடந்த அந்தச் செருப்புகளை யாரும் கொள்வார் இல்லை. இதற்கு முன்னால் எத்தனை இடங்களுக்கு போய் வந்தது. அவள் பொன்னுடலைத் தாங்கிய அந்தச் செருப்பு, பூப்போன்ற பாதங்களைச் சுமந்த களைப்பில் ஓய்வெடுத்து கிடக்கின்றனவா? இல்லை கோவிலுக்குள் செல்வதற்கு அந்த தங்கச் சிலை தன் செருப்புகளை வெளியே கழட்டி விட்டு சென்றிருக்கிறாளா? அதெல்லாம் இல்லை. ஒரு செருப்பு […]

Loading