செய்திகள்

சென்னை மாநகர் பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோவில் பயணம் செய்ய ஒரே டிக்கெட்

ஜூன் 2 வது வாரத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்பு சென்னை, மே 14– சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் 2வது வாரத்தில் நடைமுறைக்கு வருகிறது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக, பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார […]

Loading

செய்திகள்

சென்னையில் போதை ஊசி போட்டுக் கொண்ட வாலிபர் உயி­ரி­ழப்பு

சென்னை, மே. 11– சென்னை எம்­கேபி நகரில் கையில் போதை ஊசியை தனக்­குத்­தானே செலுத்­திய நபர் உயி­ரி­ழந்தார். அது தொடர்­பாக போதை மருந்­து­விற்­பனை செய்த கும்­பலை பிடித்து போலீசார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். சென்னை, எம்.கே.பி நகர், காந்திநகர் 6வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (24). கஞ்சா ­போ­தைக்கு அடி­­மை­யா­ன இவர் வேலைக்கு செல்வதில்லை. இந்நி­லையில் நேற்­று ­ம­தியம் 2.30 மணியளவில், சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சர்மா நகர் எஸ்டேட் உட்புறத்தில் உள்ள பகு­தியில் […]

Loading

செய்திகள்

சென்னை, கோவையில் தென்பட்ட சர்வதேச விண்வெளி மையம்: மக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர்

சென்னை, மே.11-– வானில் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னை, கோவை மக்கள் வெறும் கண்ணால் பார்த்தனர். அமெரிக்கா, ஜப்பான், ரஷியா, ஐரோப்பிய நாடுகள், கனடா ஆகியவை ஒன்றிணைந்து விண்ணில், சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த 1998-ம் ஆண்டு நிறுவியது. இந்த விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விஞ்ஞானிகள் தங்கி இருந்து விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த விண்வெளி நிலையத்தை பூமியில் இருக்கும் மக்கள் அடிக்கடி சாதாரண […]

Loading

செய்திகள்

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் இன்று திடீர் சோதனை

சென்னை, மே 10– சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகம் உள்ள இடங்களில் இன்று காவல்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு, தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கஞ்சா சப்ளை? கஞ்சா சப்ளை நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து சவுக்கு சங்கரின் மதுரவாயல் […]

Loading

செய்திகள்

உள்ளாடைக்குள் 4 கிலோ தங்கம் கடத்தல்: சென்னையில் 2 ஜோடி தம்பதிகள் கைது

சென்னை, மே 9– உள்ளாடைக்குள் 4 கிலோ தங்கம் கடத்தப்பட்ட நிலையில், குஜராத்தை சேர்ந்த 2 ஜோடி கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் தங்கத்தை கடத்தும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதும் சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் தங்கம் கடத்தி வருவதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர் என்றும் செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் குஜராத்தில் இருந்த வந்த 4 பேர் […]

Loading

செய்திகள்

டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களை கியாஸ் மூலம் இயக்க திட்டம்

சென்னை, விழுப்புரத்தில் சோதனை ஓட்டம் சென்னை, ஏப்.30- டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களை கியாஸ் மூலம் இயக்க திட்டமிட்டு உள்ளதால், சென்னை, விழுப்புரத்தில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ. தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்

சென்னை, ஏப். 29– மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி […]

Loading