சினிமா செய்திகள்

மறக்க முடியாத படம் ராமராஜனுக்கு; மறுக்க முடியாத பாடம் மக்களுக்கு!

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை : பத்திரிகை செய்திகளின் பின்னணியில் ராகேஷின் திரைக்கதை நாக்கைப் பிடுங்குகிற மாதிரி எழுப்பும் கேள்விகள்: க்ளைமாக்சில் தியேட்டரே அமைதி! மறக்க முடியாத படம் – மக்கள் நாயகன் ராமராஜனுக்கு! மறுக்க முடியாத பாடம் – ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும்! 12 வார்த்தைகளில் வாழ்த்துரை எழுதி விடலாம், ஆர்.ராகேஷின் ‘சாமானியன்’ திரைப்படத்துக்கு, எடுத்த எடுப்பில்! ‘வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று சொல்வதைப் போல நம்ம ஊரு நாயகன் ராமராஜன், மீண்டும் 13 […]

Loading