செய்திகள்

காட்டுத் தீ: அமெரிக்க மலைக்காடுகளில் 10 நாட்களாக வழி தவறி அவதிப்பட்ட மலையேற்ற வீரர் மீட்பு

நியூயார்க், ஜூன் 27– அமெரிக்க மலைக் காடுகளில் ஏறிய மலையேற்ற வீரர், காட்டுத் தீயால் வழி தவறி, 10 நாட்களாக அவதிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், போலீசார் மீட்டுள்ளனர். வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் மெக்லீஷ் . இவர் கலிபோர்னியா க்ரீக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவரின் பொழுதுபோக்கு மலை ஏறுவது. இவர் வசிக்கும் வீட்டின் அருகில் சாண்டா குரூஸ் மலை இருப்பதால், அங்கு அடிக்கடி ஏறி வந்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு பாதையையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். […]

Loading

செய்திகள்

உத்தரகாண்ட் காட்டுத் தீ: தேர்தல் பணிக்கு வனத்துறை அதிகாரிகளை அனுப்பியது ஏன்?

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி டெல்லி, மே 16– உத்தரகாண்ட் காட்டுத் தீ குறித்த வழக்கில், தேர்தல் பணிக்கு வனத்துறை அதிகாரிகளை அனுப்பியது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரகாண்டில் பல ஆண்டுகளாக காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக வழக்கறிஞர் ரிதுபர்ன் யூனியல் என்பவர், `காடுகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளை காட்டுத் தீயில் இருந்து பாதுகாக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 398 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் உச்ச நீதிமன்றத்தில் […]

Loading