சிறுகதை

பள்ளிக்கூடம் – எம் பாலகிருஷ்ணன்

அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் அது ஒரு பழைய நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளிக்கூடம் மலையடி வாரத்தில் சுற்றி மரங்கள் உள்ள இடத்தில் அமைந்திருந்தது. பள்ளி தான் பழையது என்றாலும் அஙகுச் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சி காணும் கண்களுக்கு விருந்தளித்தது. அப்பேர்பட்ட பள்ளி மலையடி வாரத்தில் பசுமை நிறைந்த இயற்கை காட்சி நடுவில் தங்கக் கலசம் போல் அமைந்திருந்தது. ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள், வயதான முதியவர்கள் பள்ளியருகே உள்ள ஆலமரத்தின் கீழ் நிழலுக்காக சற்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திச் […]

Loading

சிறுகதை

அலைகள் ஓய்ந்தன – எம் பாலகிருஷ்ணன்

தன்னை மறந்து கால்கள் தடுமாற்றத்துடன் தறிகெட்டு அந்தப் பேருந்துநிலையத்திற்கு பைத்தியக்காரர் போல் கண்களில் சோகம் சூழ்ந்து அதே நேரத்தில் வேக நடையுடன் மனம் வெதும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் நீல மேகம். அந்த நீலமேகத்திற்கு என்னவாயிற்று? பொறுப்பாக குடும்பத்தை குலவிளக்காக நினைத்தவருக்கு என்ன வாயிற்று? உடல் பொருள் ஆவியென குடும்பத்துக்காக அல்லும் பகலும் அர்ப்பணித்து வாழ்ந்தவருக்கு இப்போது அவருக்கு என்னவாயிற்று? கம்பீரமாக மதிப்பும் மரியாதையாக இருந்த இந்தக் கலங்கரைவிளக்கிற்கு வந்த கலக்கம் என்ன? அமைதியான அழகான கடலில் […]

Loading

சிறுகதை

மூட நம்பிக்கை – எம் பாலகிருஷ்ணன்

அறிவழகன் என்பவர் ஐம்பத்தைந்து வயதுள்ளவர். அவர் தனியார் துறையில் பணி பார்ப்பவர். மிகவும் நல்லவர் என்று பெயரெடுத்தவர். அவருக்கு நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தன. யாராவது உதவி என்று கேட்டால் அவரால் முடிந்த உதவிகள் செய்வார். அவரின் மனதை எப்படி தூய்மையாக வைத்திருக்கிறாரோ அதுபோல் அவரின் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வார். தினமும் வேலை முடிந்ததும் மாலைவேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அது முடிந்ததும் வீட்டுச் செடி கொடிகளுக்கு தண்ணீர் விடுவார். பிறகு பேரப்பிள்ளைகளுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடப் […]

Loading