செய்திகள்

ஜார்கண்ட் என்கவுன்ட்டர்: 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

ராஞ்சி, ஜூன் 17– ஜார்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். 2 தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்ட நிலையில் இன்று ஜார்கண்டில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது. முன்னதாக சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர் முக்கியமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மக்கள் விடுதலை கொரில்லா படை என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கே ரூ.48 லட்சம் வரை பரிசுத் […]

Loading