செய்திகள்

நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதிக்கு மேலும் ஓராண்டோடு 17 ஆண்டுகள் சிறை

தெக்ரான், ஜூன் 20– நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதிக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்து வந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த […]

Loading