செய்திகள்

இறந்த மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு: திடீரென உயிர் பிழைத்ததால் அதிர்ச்சி

நியூயார்க், ஜூன் 8– இறந்துவிட்டதாக இறுதிச்சடங்கு செய்யும்போது உயிர் பிழைத்த மூதாட்டி, மீண்டும் உயிரிழந்த சோகம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் கான்ஸ்டன்ஸ் கிளாண்ட்ஸ் என்ற 74 வயது மூதாட்டி முதியோர் இல்லத்தில் (நர்சரி ஹோம்) தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரின் உறிவினர்களுக்கு நர்சரி ஹோம் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். கிளாண்ட்ஸின் உறவினர்களும் அவரது உடலைப் பெற்று, இறுதிச்சடங்குக்கு தயார் செய்தனர். உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சவப்பெட்டில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் […]

Loading