சிறுகதை

வான்கோழியும் ஒருநாள் மயிலாகும் – ஆர்.வசந்தா

அரவிந்தனுக்கு பெண் பார்த்தார்கள். ஆனால் அவனது ஆதர்ஷ பெண் நடிகை ஷிவானிதான். அவளை மாதிரி புத்திசாலித்தனமும் அழகும் வேறு யாருக்கும் இல்லை என்பது அவனுடைய நினைப்பு. அவளை மாதிரி பெண்பார்த்துச் சொல்லுங்கள் என்று அவனின் அப்பா, அம்மாவிடம் கறாராகச் சொல்லி விட்டான். அவனுக்கு ஏற்றார் போல் இரண்டு மூன்று பெண்கள் கிடைத்தார்கள். அந்தப் பெண்கள் விஷ்ணுவை நிராகரித்துவிட்டனர். அவர்கள் கூறிய காரணங்கள் வேடிக்கையாக இருந்தது. விஷ்ணுவும் மனம் தளராமல்தான் இருந்தான். கடைசியாக கஸ்தூரி என்ற பெண் வீட்டில் […]

Loading

சிறுகதை

தரும சிந்தனை – ஆர்.வசந்தா

சிவராமனுக்கு தரும சிந்தனை என்பது பிறந்ததிலிருந்தே கிடையாது. சிறுவயதில் கூட ஒரு மிட்டாயைக் கூட தன் சகோதர சகோதரிக்கு கொடுக்கமாட்டான். அதற்காக அவனும் அடுத்தவரிடம் வாங்கவும் மாட்டான். சிறுவயதில் ஆரம்பித்த அந்த பழக்கம் பின்னாளிலும் கூடவே வந்தது. தன் பழைய புத்தகங்களைக் கூட விலைக்குத்தான் விற்பான். தன் பழைய சீருடைகளைக் கூட அம்மாவிடம் கூறி ஏதாவது பழைய சாமான்காரனுக்குத் தான் போட வேண்டும் என்று கண்டிப்பாக கூறினான். தரும சிந்தனை என்ற ஒரு உணர்வு இன்றியே சிவராமன் […]

Loading