சிறுகதை

போராட்டங்கள்- ஆர். வசந்தா

அன்று அந்த பத்திரிக்கை அலுவலகம் உற்சாகத்தில் அமளி ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் வாங்கிய புதிய மிஷினை துவங்கி வைக்க முதல்வர் வருகிறார். பத்திரிக்கை உலகம் என்றாலே போராட்டங்கள் நிறைந்தது தான். எல்லாவற்றையும் கடந்த பீடுநடையிட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பெண் புதிதாக ஒரு குழந்தையை பிரசவிப்பதற்கு இணையானது தினசரி பத்திரிக்கை நடத்துவது. அந்தச்‘செய்தி திரட்டு’ என்ற அந்த பத்திரிக்கை ஆசிரியர் ஆனந்தன் அடக்கமாகவே இருந்தார். அவர் தான் எல்லா முயற்சிகளுக்கும் காரணமாக இருந்தார். முதல்வர் கொஞ்சம் […]

Loading

சிறுகதை

ஜீவரத்தினம் – ஆர். வசந்தா

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் கையும் காலும் தான் உதவி கொண்ட கடமை தான் நமக்கு பதவி இந்தக் கொள்கைகளை பெரிதும் மதித்து நடப்பவன் இளைஞன் ரவீந்திரன். அவன் பி.எஸ்சி விவசாயம் படித்தான். விவசாயத்தில் நல்ல ஆர்வம். அவனுக்கு ஒரு சிறிய தோட்டம் வாங்கி பயிர்கள் வளர்க்க மிகவும் ஆசை. ஆனால் அவனிடம் உள்ள பணத்தால் எந்த நிலமும் வாங்க முடியவில்லை. ஆனாலும் எப்படியும் வாங்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக […]

Loading

சிறுகதை

அவளல்லவோ பெண் ! – ஆர். வசந்தா

வானுலகில் ஒரே கொண்டாட்டம். ஆம், அடுத்த நாள் பூவுலகில் ஒரு பெண் குழந்தை பிறக்க இருக்கிறது. அக்குழந்தையை வழி அனுப்பவே இந்த விழா. ஒரு தேவதை வந்து பெண் குழந்தையிடம் இளம் ரோஜா நிற பூங்கொத்தை கொடுத்தது. இந்த நிறம் உனக்கு அழகிய இளம் ரோஜா நிறத்தை கொடுப்பதுடன் நோயில்லா உடம்பையும் கொடுக்கும். அடுத்த ஒரு தேவதை வந்து இளம் நீலநிற பூங்கொத்தை கொடுத்தது. இந்த பூக்கள் உனக்கு அறிவு, ஆற்றலை தருவதும் கட்டுடலையும் உன் அழகையும் […]

Loading