செய்திகள்

ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 19ந் தேதி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வழிகாட்டும் முகாம்

நிறுவனர் எம். சிபிகுமரன் தகவல் சென்னை, மே 17– அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் இந்திய குடிமைப் பணிகள் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் 19ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது என்று நிறுவனர் எம். சிபிகுமரன் தெரிவித்துள்ளார். இந்த அகாடமியில் பயிற்சி பெற்று சாதனை படைத்த வெற்றி மாணவி கே.ஓவியா இந்த வழிகாட்டும் முகாமில் கலந்து கொண்டு தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் என்றார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வுகள் ஆண்டுதோறும் […]

Loading