செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது

சென்னை, மே 24–

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,650 க்கும், சவரன் ரூ.53,200 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ. 96.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 96,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *