செய்திகள்

அண்ணா சாலையில் யூகோ வங்கி புதிய அலுவலகம்

Spread the love

சென்னை:-

சென்னை, மவுண்ட் ரோடு, சக்தி டவர்ஸ் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள யூகோ வங்கி, மவுண்ட் ரோடு கிளையின் புதிய அலுவலகத்தை வங்கியின் துணை பொது மேலாளரும், மண்டல மேலாளருமான கே.மோகன்தாஸ் குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.

இதில் வங்கியின் உதவி பொது மேலாளர் ஆனந்தன், மவுண்ட் ரோடு கிளை முதன்மை மேலாளர் லயதுர்கா, மெயின் பிராஞ்ச் முதுநிலை மேலாளர் கமலா, வங்கி மேலாளர் ஜித்தேந்திர குமார் பிரதான், அலுவலர்கள் பெமிலின் மிஸ்பா, மீனாட்சி ஆதிரேயா, சித்ரா, துணை நிலை ஊழியர் சிட்டிபாபு, வங்கி அலுவலர்கள், உதவியாளர்கள், வாடிக்கையாளர்கள், அகில இந்திய வங்கி அலுவலர்கள், சங்க பிரதிநிதிகள் கமலக்கண்ணன், விஜயா, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *