செய்திகள்

தமிழக அரசின் பட்ஜெட்: ஒரு ரூபாய் அளவில் வரவு செலவு எவ்வளவு?

Spread the love

சென்னை, பிப்.15-

தமிழக அரசின் பட்ஜெட் விவரங்களை ஒரு ரூபாய் அளவில் கணக்கிட்டால், எது எதற்கு எவ்வளவு செலவாகிறது? என்பதையும், எந்தெந்த இனங்களில் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? என்பதையும் அறிய முடியும்.

ஒரு ரூபாயில் கிடைக்கும் வருவாய் விவரங்கள்:-

மாநில வரிகள் 0.61; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 0.15; மாநில அரசின் வருவாய் 0.07; மத்திய அரசிடம் இருந்து பெரும் உதவி மானியங்கள் 0.17 என்ற வகையில், தமிழக அரசின் வருவாயை கணக்கிடலாம்.

ஒரு ரூபாயில் ஆகும் செலவு விவரங்கள்:-

சம்பளங்கள் 0.23; ஓய்வூதியங்கள் 0.11; பராமரிப்பு செலவினங்கள் 0.05; உதவித்தொகைகளும், மானியங்களும் 0.34; வட்டிதொகை 0.13; மூலதனச் செலவுகள் 0.13; கடன்களும், முன்பணங்களும் 0.01.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *