சினிமா செய்திகள்

நீண்ட தாடி, நரைத்த முடியோடு விஜய்சேதுபதி; கொரோனாவால் வீட்டில் முடங்கியவரின் புது கெட்டப்!

சென்னை, ஜூலை. 21– திரைப்படங்களில் நாயகனாக பொலிவுடன் வலம் வந்து, ஆடிப்பாடி நடித்த விஜய்சேதுபதி, தற்போது கொரோனா எதிரொலியான இந்த 5 மாத ஊரடங்கால், முகத்தில் நீண்ட தாடியுடனும், அங்குமிங்கும் நரைத்த முடியுடனும் காட்சியளிக்கிறார். புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன் எடுத்திருக்கும் படம் இது. கொரோனாவால் முடங்கிபோன சென்னையை, தன் புகைப்பட கருவி மூலம் பதிவுசெய்ய நினைத்தபோது, தமிழ் திரையுலகில் யதார்த்தமான நடிகர் என பெயரெடுத்த விஜய்சேதுபதி நினைவுக்கு வந்துள்ளார். இந்நேரத்தில் விஜய்சேதுபதியை தொடர்புகொண்டு பேசியுள்ளார் ராமச்சந்திரன். அவரின் […]