செய்திகள்

திருமங்கலம் அம்மா கோவிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

ஜெயலலிதா 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலம் அம்மா கோவிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர்ஆர் பி உதயகுமார் மதுரை, பிப்.25- புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் அம்மா கோவிலில்கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர்ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் 501 பெண்கள் புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட […]

செய்திகள்

தேனி, புதுக்கோட்டையில் ரூ.5½ கோடியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

அம்மா விபத்து, விரிவான ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் துவக்கினார் சென்னை, பிப்.24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் 5 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ இணையவழிச் சேவை மூலம் தானியங்கி முறையிலான பட்டா மாற்றம் […]

செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் மதுரை, பிப். 23– அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்மா கோவில் தொடங்கி அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து கழகக் கொடியை ஏற்றியும், மாலையில் அனைத்து இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துப் பேசினார். […]

செய்திகள்

‘‘தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு சென்று மோடியின் பாராட்டைப் பெற்றவர்; இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் முதல்வர் எடப்பாடி’’

* 4 ஆண்டுகளில் 20,500 கோப்புகளில் கையெழுத்து * கடைக்கோடி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் ‘‘தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு சென்று மோடியின் பாராட்டைப் பெற்றவர்; இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் முதல்வர் எடப்பாடி’’ அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பெருமிதம் மதுரை, பிப். 16– தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ம் தேதி பதவி ஏற்று அம்மா அரசை தலைமை தாங்கி பல்வேறு சாதனைகளை படைத்து தற்போது 5–ம் ஆண்டில் […]

செய்திகள்

முதலமைச்சரின் உதவி மையம்: எடப்பாடி துவக்கி வைத்தார்

ரூ.69 கோடி செலவில் முதலமைச்சரின் உதவி மையம்: எடப்பாடி துவக்கி வைத்தார் ‘1100’ என்ற எண்ணில் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம் * காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் * இணையதளம், மின்னஞ்சல், கைபேசி செயலி, டுவிட்டர் மூலமும் தெரிவிக்கலாம் சென்னை, பிப்.13– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (13–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து, விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் […]

செய்திகள்

திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்களில் தொடர் திண்ணைப் பிரச்சாரம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கினார்

வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 100% வெற்றிக்கு இலக்கு மதுரை, பிப்.13– ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற தேர்தலில் கழகத்திற்கு 100 சதவீதம் வெற்றியை இலக்காக வைத்து திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்களில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடர் திண்ணைப் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா பேரவை சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை இலக்காக வைத்து முதல் கட்டமாக திருமங்கலம் தொகுதியில் 324 […]

செய்திகள்

அம்மா திருக்கோவில்: ஆன்மீகம், அறிவுசார் கேந்திரமாக செயல்படும்

மதுரை அருகே குண்ணத்தூரில் முதல்வர், துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அம்மா திருக்கோவில்: ஆன்மீகம், அறிவுசார் கேந்திரமாக செயல்படும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை,பிப்.1– மதுரை அருகே குண்ணத்தூரில் கடந்த 30–ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட அம்மா திருக்கோவில் ஆன்மீகம், ஆரோக்கிய நல்வாழ்வு, நல உதவி, நல்வழி காட்டுதல், அறிவுசார், உள்ளிட்ட கேந்திரமாக செயல்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். குண்ணத்தூரில் அம்மா கோவில் அருகே போலியோ […]

செய்திகள்

அம்மா திருக்கோவில்: எடப்பாடி, ஓ.பி.எஸ். திறந்து வைத்தனர்

மதுரை அருகே டி.குண்ணத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது அம்மா திருக்கோவில்: எடப்பாடி, ஓ.பி.எஸ். திறந்து வைத்தனர் 7 அடி உயரத்தில் 400 கிலோ எடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை 120 பேருக்கு கோ தானம், 234 நலிவுற்ற அ.தி.மு.க.வினருக்கு நிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் வழிநெடுக உற்சாக வரவேற்பு மதுரை, ஜன.30- மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குண்ணத்தூரில் சுமார் 12 ஏக்கரில் தமிழக வருவாய்த்துறை […]

செய்திகள்

மதுரை திருமங்கலத்தில் நாளை அம்மா திருக்கோவில் திறப்பு விழா

234 நலிவுற்ற கழகத்தினருக்கு பொற்கிழி: 120 பேருக்கு கோ – தானம் முதலமைச்சர் – துணை முதலமைச்சர் வழங்குகின்றனர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி மதுரை, ஜன. 29– மதுரை திருமங்கலத்தில் நாளை அம்மா திருக்கோவிலை c, துணை முதலமைச்சர் திறந்து வைத்து 234 நலிவுற்ற கழகத்தினருக்கு பொற்கிழி மற்றும் 120 பேருக்கு கோ தானம் ஆகியவற்றை வழங்குகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே கழக […]

செய்திகள்

வாக்கு வங்கிக்காக ஸ்டாலின் வேல் பிடித்து நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

மதுரை, ஜன.26– வாக்கு வங்கிக்காக ஸ்டாலின் வேல் பிடித்து நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர்,இளம் பெண்கள் பாசறை சார்பில் அண்ணா திமுக அரசின் சாதனைகளை விளக்கி மதுரை கப்பலூரிலிருந்து டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா திருக்கோயில் வரை 23 கிலோமீட்டர் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா […]