செய்திகள்

தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு

சென்னை, பிப்.10- 2026 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றும், விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்றும் தமிழக வெற்றிக்கழகம் அறிவித்து உள்ளது. நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு 2வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, […]

Loading

செய்திகள்

‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் தளபதி 69

பர்ஸ்ட் லுக் வெளியீடு சென்னை, ஜன. 26– நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வி.என் […]

Loading