செய்திகள்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 14–ந்தேதி வெளியாகிறது

சென்னை, மே 11– 11–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14–ந்தேதி காலை வெளியாகிறது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதே போல் நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் […]

Loading