சினிமா செய்திகள்

G.O.A.T திரைப்படம் எப்படி இருக்கு?திரையரங்குகளை தெரிக்கவிட்ட G.O.A.T, வெங்கட் பிரபு – விஜய் கூட்டணி

விஜய் ரசிகர்களுக்கு முன்கூட்டியே தீபாவளி சென்னை, செப். 6- நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் G.O.A.T (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்) திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, யோகி பாபு, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு […]

Loading

செய்திகள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை, ஜூலை 30– திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின் நடித்த லிஃப்ட் உள்ளிட்ட சில படங்களை தன்னுடைய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமி உடன் திருமணம் ஆனது. இந்நிலையில் இன்று காலை முதல் இவரது […]

Loading