செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் சபாநாயகர், அமைச்சர்கள் பாராட்டு

சென்னை, பிப். 5– விவசாயிகளின் கூட்டுறவு கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்ததற்கு சபாநாயகர், துணை சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து பேசினார்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ […]

செய்திகள்

4.28 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8,017 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

கூட்டுறவு வங்கிகள் மூலம் 4.28 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8,017 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் சென்னை, பிப்3– மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்திட 4,28,705 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8,017.67 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாதவரத்தில் உள்ள, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி நடத்தும் பயிற்சி நிலையத்தில், கூட்டுறவுத் துறையின் […]