செய்திகள்

இலங்கை அரசியலில் மீண்டும் ஈடுபடும் ராஜபக்சே குடும்பம்

கொழும்பு, மே 27– இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அரசியலைவிட்டு விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினர் அதிபர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவி விலகினார். எதிா்க்கட்சியை சேர்ந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவி ஏற்றார். அதனுடன் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபட்சவும் பதவி விலகினார். ராஜபக்சே கட்சி […]

Loading

செய்திகள்

பாஸ்போர்ட்டை ரத்து: பிரஜ்வல்–க்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி, மே 25– பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்குமளிக்குமாறு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன். கடந்த மாதம் 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் […]

Loading