செய்திகள்

போரூர் சாலையில் வலிப்பு வந்து உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றிய காவலருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை, பிப். 19– போரூர் பகுதியில் சாலையில் நடந்து வந்த போது வலிப்பு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை காப்பாற்றிய ஆயுதப்படை காவலரை கமிஷனர் மகேஷ்குமார் அகவர்வால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்துறை கமி7னர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான […]

செய்திகள்

சென்னை நகரில் 80% சாலை விபத்து குறைந்துள்ளன: போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை, பிப்.18– சென்னை நகரில் 80 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 32வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு பெறுவதையொட்டி சென்னை காவல்துறை சார்பாக புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அது தொடர்பான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த புத்தகம், காலண்டர், […]