செய்திகள்

பண மதிப்பிழப்பிற்குப் பிறகே ஊழல் அதிகரித்தது: மோடிக்கு அகிலேஷ் யாதவ் காட்டமான பதில்

லக்னோ, நவ.9– ‘‘பண மதிப்பிழப்புக்கு பிறகே ஊழல் அதிகரித்துள்ளது’’ என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பண புழக்கம் குறைந்துள்ளது என பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார். அதற்கு அகிலேஷ் இவ்வாறு பதில் தந்தார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 -மணி அளவில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் […]

செய்திகள்

கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு

ஆமதாபாத், நவ.9- கப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஹசிராவுக்கும், பாவ்நகர் மாவட்டம் கோகாவுக்கும் இடையே பிரமாண்ட படகு போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு வந்திருந்த விவசாயிகள், யாத்ரீகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் அவர் உரையாடினார். பின்னர், அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- இரு ஊர்களுக்கும் இடையிலான சாலை வழி தூரம் 375 கி.மீ. ஆகும். பெரிய படகு போக்குவரத்து மூலம் 90 […]

செய்திகள்

அத்வானி 93வது பிறந்த நாள்: பிரதமர் நேரில் வாழ்த்து

புதுடெல்லிட, நவ. 8– பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த மரியாதைக்குரிய அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுக்கும் முன்மாதிரியாக உள்ளார். நீண்ட நாட்கள், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி கொள்கிறேன். இவ்வாறு […]

செய்திகள்

‘‘40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான்’’: மோடி

அரசியல் லாபத்துக்காக நடந்த அசிங்கமான அரசியல் ‘‘40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான்’’: மோடி ஆகதாபாத், அக்.31– ‘‘40 இந்திய வீரர்கள் பலியான புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கான காரணமும், உண்மையும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த நேரத்தில் சிலர் அரசியல் லாபத்துக்காக அசிங்கமான அரசியல் செய்ததை மறந்துவிட முடியாது’’ என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். சர்தார் வல்லவாய் படேலின் 145-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலத்துக்கு […]

செய்திகள்

546 அடி உயர சர்தார் படேல் சிலை காலடியில் பால் ஊற்றி மலர் தூவி மோடி மரியாதை

இன்று தேசிய ஒற்றுமை தினம் 546 அடி உயர சர்தார் படேல் சிலை காலடியில் பால் ஊற்றி மலர் தூவி மோடி மரியாதை ராணுவ கமாண்டோக்களின் அணிவகுப்பை பார்வையிட்டார் ‘‘மன்னும் இமயமலை எங்கள் மலையே…’ பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி உரையாற்றினார் புதுடெல்லி, அக்.31– இன்று தேசிய ஒற்றுமை தினம். இதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை பகுதியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “மன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநில மீதது […]

செய்திகள் வர்த்தகம்

பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக பெட்ரோலிய நிறுவன தலைவர்கள் மாநாடு பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி பெருமிதம் உலகுக்கே பெட்ரோல் சப்ளை செய்ய முடியும் சென்னை, அக். 27– இந்தியாவில் குரூட் ஆயில் சுத்திகரிப்பு திறன் இன்னும் 5 ஆண்டுக்குள் (2025ம் ஆண்டு வாக்கில்) இரட்டிப்பாகும். இதே போல பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியும் இரட்டிப்பாகும். மரபுசாரா எரிசக்தியான காற்றாலை சூரிய ஒளி மின் திட்டங்கள் அதிகரித்து, உலக பெட்ரோலிய தேவைக்கு இந்தியா சப்ளை செய்ய முடியும் […]

செய்திகள்

குஜராத் விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டம்: மோடி துவக்கி வைத்தார்

குஜராத் விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டம்: மோடி துவக்கி வைத்தார் குழந்தைகள் இருதய மருத்துவமனை, ரோப்கார் பாதையையும் திறந்து வைத்தார் புதுடெல்லி, அக்.24– குஜராத் விவசாயிகளுக்காக ‘கிசான் சூர்யோதய் யோஜனா’ என்னும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேலும் யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனை மற்றும் கிர்னார் என்ற இடத்தில் ரோப்காரில் செல்வதற்கான கயிற்று பாதை ஆகிய திட்டங்களையும் காணொலி காட்சி […]

செய்திகள்

எந்த வதந்திகளும் எங்கள் வெற்றியை பாதிக்காது: பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேச்சு

இடைத்தரகர்கள் போல் செயல்படும் எதிர்க்கட்சிகள் எந்த வதந்திகளும் எங்கள் வெற்றியை பாதிக்காது: பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி பேச்சு பாட்னா, அக்.23– பீகார் மாநில வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாடுபட்டதாக பிரதமர் மோடி கூறினார். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாராம் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ராம்விலாஸ் பஸ்வானுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கொரோனா தடுப்பு […]

செய்திகள்

இந்தியாவை உயர் கல்வியின் உலகளாவிய மையமாக மாற்றுவோம்: பிரதமர் பேச்சு

மைசூர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா இந்தியாவை உயர் கல்வியின் உலகளாவிய மையமாக மாற்றுவோம்: பிரதமர் பேச்சு பெங்களூர், அக்.19– 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி, மைசூர் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. இது நாட்டின் 6வது மற்றும் கர்னாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில், இன்று மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக […]

செய்திகள்

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

உணவு – வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி உயிரி செறிவூட்டப்பட்ட 8 பயிர்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார் புதுடெல்லி, அக்.16– உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அண்மையில் உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 […]