செய்திகள் வர்த்தகம்

ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் சென்னை பெட்ரோலியம் – இந்தியன் ஆயில் இணைந்து நாகை சுத்திகரிப்பு ஆலை: மோடி அடிக்கல்

நாகை, பிப். 18 நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் ரூ. 31,500 கோடியில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,200 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்றார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ, சிபிசில் நிர்வாக இயக்குனர் ராஜு ஐலவாடி, நாகை மாவட்ட கலெக்டர் பிரவின் பி.நாயர், கூடுதல் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் […]

செய்திகள்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாமி தரிசனம்

காஞ்சீபுரம், பிப். 11 – காஞ்சீ காமாட்சியம்மன் கோவிலில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாமி தரிசனம் செய்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் கார் மூலம் காஞ்சீபுரம் வந்தார். சங்கர மடத்திற்கு சென்ற அவர் சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். மடத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. பிறகு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற அனந்தபத்மநாப ஈஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் சபாநாயகர், அமைச்சர்கள் பாராட்டு

சென்னை, பிப். 5– விவசாயிகளின் கூட்டுறவு கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்ததற்கு சபாநாயகர், துணை சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து பேசினார்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ […]