சினிமா செய்திகள்

நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி மூவருக்கும் அடிச்சுது சான்ஸ் : ராதிகாவின் ‘சித்தி –2’ தொடரில் ஒப்பந்தம்

* பொன் வண்ணணுக்கு – நுரையீரல் தொற்று * நிகிலா – கர்ப்பம் * ஷில்பா –காலில் காயம் நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி மூவருக்கும் அடிச்சுது சான்ஸ் : ராதிகாவின் ‘சித்தி –2’ தொடரில் ஒப்பந்தம்   சென்னை, ஜூலை 22– நடிகை ராதிகா சரத்குமாரின் ‘சித்தி –2’ டிவி தொடரில், ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த நடிகர்களுக்குப் பதில் புதிதாக 3 நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிழல்கள் ரவி, காயத்ரி, ஜெயலட்சுமி –மூவரும் தான் அந்த நடிகர்கள். ஏற்கனவே தொடரில் நடித்திருந்த […]