சிம்லா, மே.27- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை உறுதி செய்யப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தின் சிம்லா நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வினோத் சுல்தான் புரியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். அங்கு அவர் உனா மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் இமாசலபிரதேச முதலமைச்சர் […]