செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவாக 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

30 ஆண்டு வரலாற்றில் சாதனை டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவாக 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி சென்னை, ஆக.4– நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவான 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்வரத்து திருப்திகரமானதாக இருந்ததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்றும் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, குறுவை நெல் சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12–ம் தேதியன்று பாசன நீர் […]

செய்திகள்

சென்னை பாம்பு பண்ணையில் டஜன் குட்டிகளை ஈன்ற மலைபாம்பு

சென்னை, ஜூலை 31– சென்னையின் மையப் பகுதியான கிண்டியில் அமைந்துள்ள பாம்பு பண்ணையில், மலைபாம்பு ஒன்று டஜன் குட்டிகளை ஈன்றுள்ளது. இதே போல ஒரு முதலையும் 3 குட்டிகளை ஈன்றுள்ளது. உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னை நகரில் கடந்த மார்ச் முதல் லாக்டவுன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே யாரும் வரக்கூடாது. வீட்டில் இரு, தனித்திரு பாதுகாப்பாய் இரு என்ற வாசகங்களை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதே போல தொற்று […]

செய்திகள்

விவசாய விளை பொருட்கள் தரத்தை கண்காணிக்க ‘டிரேஸ் நெக்ஸ்ட்’ நவீன தொழில் நுட்பம் அறிமுகம்

சென்னை, ஆக.1– சோர்ஸ் டிரேஸ் நிறுவனம் விவசாய நிறுவனங்களுக்கு உற்பத்தியை பெருக்கவும், தரமான விளை பொருட்கள் கலப்படமின்றி பாதுகாப்பான உணவுப் பொருளாக உத்திரவாதத்துடன் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனம் விளை பொருட்கள் அனைத்து நடவடிக்கையையும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் வசதியை கொண்டுள்ளது என்று இதன் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி வெங்கட் மரோஜ் தெரிவித்தார். இந்த நிறுவனம் பழங்கள், காய்கறி, பல்வேறு மசாலா, தேன் போன்றவற்றை உற்பத்தியிலிருந்து தரத்தை கண்காணித்து வாடிக்கையாளருக்கு சப்ளை வரை தரத்தை […]

செய்திகள்

ஆன்லைன் படிப்புக்கு கனடா சாப்ட்வேர் நிறுவனத்துடன் ‘எடூடெக்’ நிறுவனம் கூட்டு முயற்சி

சென்னை, ஆக.1– இந்தியாவில் பிரபல பள்ளி, கல்லூரிகளுக்கு நவீன கல்வி பயிற்சியை வழங்கும் ‘எடூடெக்’ நிறுவனம், ஆன்லைன் கல்வி வழங்க, கனடா நாட்டு சாப்ட்வேர் நிறுவனமான ‘டி.டூ.எல்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. டி டூ எல் ஏற்கனவே ஆசிய கல்வி நிறுவனங்களுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கி வருகிறது. டிடூஎல் கூட்டு இதன் சாப்ட்வேர் வசதிகளை விற்பனை செய்யும். சிக்கன கட்டணத்தில் இவை பள்ளி, கல்லூரிக்கு வழங்கப்படும் என்று எடூடெக் டைரக்டர் கே.ஆர்.சஜீவ் தெரிவித்தார். டிடூஎல் புதிய […]

செய்திகள்

கொரோனா வைரஸ்: பெட்ரோல், கியாஸ் சப்ளை முறைகளை மேம்படுத்த ஆய்வு நூல்

கொரோனா வைரஸ்: பெட்ரோல், கியாஸ் சப்ளை முறைகளை மேம்படுத்த ஆய்வு நூல் இந்தியன் ஆயில் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வெளியிட்டார் சென்னை, ஆக.1– உலகப் பிரபல பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் கூட்டுடன் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெட்ரோல், கியாஸ் சப்ளை முறைகளை மேம்படுத்த ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகளைக் கொண்டு தயாரான நூலை இந்தியன் ஆயில் சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா வெளியிட்டார். பல்வேறு நிறுவன மேம்பாட்டுக்கு ஆலோசனை வழங்கும் பாஸ்டன் நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு […]

செய்திகள்

ஸ்ரீகாள ஹஸ்தி பைப்ஸ் தொழிற்சாலை உற்பத்தி துவங்கியது

சென்னை, ஆக.1– குடிநீர், கழிவு நீர் பைப்கள் தயாரிக்கும் ஸ்ரீகாள ஹஸ்தி பைப்ஸ் தொழிற்சாலை கொரோனா ஊரடங்கு முடிந்து மே மாத முதல் வாரத்தில் மீண்டும் செயல்படத் துவங்கியது. விரைவில் முழு உற்பத்தியில் செயல்படும். செப்டம்பர் மாதத்தில் உற்பத்தித் திறன் உயரும். முதல் காலாண்டில் ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை செயல்படாததால் இதற்கு ரூ.10.39 கோடி நஷ்டம் ஏற்பட்டது. முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் இது ரூ.50.24 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. இது தேனிரும்பு பைப்ஸ் 26 ஆயிரத்து […]

செய்திகள்

அமெரிக்க காற்றாலைகளுக்கு பிரமாண்ட சக்கரங்கள்: வீல்ஸ் இந்தியா ஏற்றுமதிக்கு திட்டம்

அமெரிக்க காற்றாலைகளுக்கு பிரமாண்ட சக்கரங்கள்: வீல்ஸ் இந்தியா ஏற்றுமதிக்கு திட்டம் சேர்மன் எஸ். ராம் தகவல் சென்னை, ஆக.1– வீல்ஸ் இந்தியா, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சக்கரங்கள் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கால் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க காற்றாலை நிறுவனங்களுக்கு தேவையான பிரமாண்ட அலுமினிய சக்கரங்களை உற்பத்தி செய்து, செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதியை துவக்கும். இந்திய ரெயில்வேக்கு ரெயில் பெட்டி தயாரிப்பில் முக்கிய பாகங்களையும் வீல்ஸ் இந்தியா சப்ளை செய்யும். விவசாயத்துறை நல்ல அறுவடை கண்டுள்ளது. […]

செய்திகள்

கொரோனா நோயாளிக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் வசூல்:கீழ்பாக்கம் ‘பீ வெல்’ மருத்துவமனைக்கு அனுமதி ரத்து

கொரோனா நோயாளிக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் வசூல் கீழ்பாக்கம் ‘பீ வெல்’ மருத்துவமனைக்கு அனுமதி ரத்து சுகாதாரத்துறை நடவடிக்கை தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை சென்னை, ஆக. 1– கொரோனா நோயாளியிடம் 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய […]

செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 11–ம் வகுப்பு தேர்வில் 95.30% தேர்ச்சி

சென்னை, ஆக.1– சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர்கள் 95.30 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 2019–-20–ம் கல்வியாண்டில் நடைபெற்ற அரசு 11–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1,911 மாணவர்கள், 2,984 மாணவியர்கள் என மொத்தம் 4,895 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். […]

செய்திகள்

டால்மியா பாரத் சுகர் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.898 கோடியாக அதிகரிப்பு

ஜூனில் முடிந்த காலாண்டில் டால்மியா பாரத் சுகர் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.898 கோடியாக அதிகரிப்பு திருச்சி, ஆக.01- டால்மியா பாரத் சுகர் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜூன் 30-–ல் முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. ஜூன் 30–-ல் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு 898 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகை ஆகியவற்றிற்கு முன் இதன் வருவாய் 213 […]