செய்திகள்

மஞ்சுமல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

திருவனந்தபுரம், ஜூன் 24– மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை நடத்தி வருகிறது. மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்டு, உலகளவில் ரூ. 241 கோடி வசூலித்து, மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக,சிராஜ் என்பவர், எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் […]

Loading

செய்திகள்

கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், மே.27-– கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17-ந்தேதி கோடை விழா மற்றும் 61-வது மலர் கண்காட்சி தொடங்கியது. 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற கோடை விழா நேற்று நிறைவு பெற்றது. கோடை விழா நிறைவு நாளில் பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 42 ஆயிரத்து 493 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன்மூலம் நுழைவு கட்டணமாக […]

Loading