செய்திகள்

‘பஞ்சமுக பாலச்சந்தர்: சிரிப்பலையில் மிதந்தது பாரதீய வித்யா பவன்

சென்னை, ஜூலை 10- “என்றும் நினைவில் வாழும்” இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் 95 ஆவது நாள் பிறந்த நாளை ஒட்டி, பாரதிய வித்யா பவனில் 5 நாட்கள் தொடர் நாடக விழா நடந்தது. கே பாலச்சந்தர் மீது அபரிமிதமான மரியாதையும், மதிப்பும், பாசமும் வைத்திருக்கும் பாரதிய வித்யா பவனின் தலைவர் என் ரவி, இயக்குனர் ‘கலைமாமணி’ கே.என். ராமசாமி, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள். பாலச்சந்தருக்கு மரியாதை- – புகழஞ்சலி செலுத்தும் வகையில் அவரால் ஆராதித்து, அரவணைத்து, […]

Loading