வி.எஸ்.வி. ரமணன், லாவண்யா, எம்.வி. பாஸ்கர் வெற்றி உலா 6 வயது கனவு மெய்ப்பட எம்.எஸ்சின் சரித்திர சாதனை பேசும் நாடகம்: ’காற்றினிலே வரும் கீதம்’ பிரம்ம முகூர்த்தத்தில், இல்லையா பொழுது விடியும் நேரம் – “தெய்வீக இசை அரசி ” (என்றும் நினைவில் வாழும்) எம். எஸ். சுப்புலட்சுமியின் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை ஒலிக்கவிட்டு, அதைக் கேட்டபடியே அன்றாடக் கடமைகளை செய்து கொண்டு இருப்பவர்களா?! அந்தி சாயும் நேரம், அதே- எம். எஸ். அம்மாவின் ஸ்ரீ […]