செய்திகள் வாழ்வியல்

வாழ்க்கையா – வியாபாரமா? இரண்டிலும் வெற்றிக்கு வித்திடும் ‘பஞ்சாட்சரம்’!

அடக்கம், அனுசரணை, ஆரோக்கியம், ஆனந்தம், ஆன்மீகம் வாழ்க்கையா – வியாபாரமா? இரண்டிலும் வெற்றிக்கு வித்திடும் ‘பஞ்சாட்சரம்’! அனுபவம் பேசும் ‘ஜி.ஆர்.டி.’ அபூர்வ சகோதரர்கள் ஜி.ஆர். அனந்தபத்மநாபன், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் சென்னை, அக். 11 அது வாழ்க்கையாய் இருந்தாலும், வியாபாரமாய் இருந்தாலும்… குதூகலம், வெற்றிக்கு வித்திடும் 5 அம்சங்கள் ஆரோக்கியம், ஆனந்தம், ஆன்மீகம், அடக்கம், அனுசரணை… என்று அனுபவம் பேசுகிறார்கள் ஜி.ஆர்.டி. நிறுவனத்தின் அபூர்வ சகோதரர்கள் ஜி.ஆர். அனந்த பத்மநாபனும், ஜி.ஆர். ராதாகிருஷ்ணனும். டை சென்னை அமைப்பு, அதன் […]